ஜனனி மீதான குற்றச்சாட்டுப் பதிவு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜனனி மீது மதுரை நீதிமன்றத்தில் குற்றச் சாட்டுப் பதிவு செய்யப்படுவதுதள்ளி வைக்கப்பட்டது.
காவிரியின் ககஞ்சா கடத்தியதாகக் கூறி நடராஜனின் தோழி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மீதுமதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்புநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும்குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
இந் நிலையில் இன்று ஜனனி, ரமீஜா, சதீஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வரவில்லை. இதையடுத்து இன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படவில்லை.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications