சென்னை விமான நிலைய கழிப்பறையில் லண்டன் பெண்ணின் பிணம் !!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலைய கழிப்பறையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி பிணமாகக் கிடந்தார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமானத்தில் பயணம் செய்ய வேண்டியஒரு பெண் பயணியைத் திடீரெனக் காணவில்லை. விமான நிலைய ஊழியர்கள் அவரைத் தேடியபோது, உடல்நிலை சரியில்லை எனக் கூறி அந்தப் பெண்மணி கழிப்பறைக்குச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து பெண் ஊழியர்கள் கழிப்பறையில் சென்று பார்த்தபோது, அங்கு அந்த லண்டன் பயணி பிணமாகக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாரடைப்பினால் உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவரது சண்டீ ஹில்பக்(46) என்பது தெரிய வந்துள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகஅனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமான நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications