சரியான முடிவை எடுங்கள்: மதிமுகவுக்கு நல்லகண்ணு கோரிக்கை
வேலூர்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலில் நீடிப்பது குறித்து மதிமுக சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று இந்தியகம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
வேலூர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக எடுத்துள்ள முடிவு மிகவும் சரியானது, தமிழகஅரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் முடிவை திமுக எடுத்துள்ளது.
திமுகவைப் போலவே மதிமுகவும், பாமகவும் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும். பொடா சட்டத்தைவாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் கோரி வருகின்றன. மதிமுக இந்தசட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில், மதிமுக சரியான முடிவைஎடுக்க வேண்டும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். மாநிலத்தில் அதிமுகவையும், தேசிய அளவில்பா.ஜ.கவையும் ஆட்சியிலிருந்து அகற்ற திமுகவின் முடிவு பயன்படும் என்றார் அவர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications