டெஸ்மா வழக்கு: நீதிமன்றம் வராத கருணாநிதி
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீதான டெஸ்மா வழக்கு விசாரணை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டதாக கூறி கருணாநிதி, காங்கிரஸ் முன்னாள்செயல் தலைவர் இளங்கோவன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, வரதராஜன் ஆகியோர் மீது தமிழக அரசுடெஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது.
சென்னை எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் கருணாநிதி மீதான வழக்கு நடந்து வருகிறது.இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
நேரில்ஆஜராக முடியாத நிலையில் கருணாநிதி இருப்பதாக அவரது சார்பில் நீதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை ஜனவரி 28ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அழகியின் ஜாமீன் நிபந்தனை தளர்வு:
திமுக மாஜி அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வேலூரில் தங்கியிருக்கும்மு.க.அழகிரிக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதலில் அழகிரி நிபந்தனை ஜாமீனில் பெங்களூரில் தங்கியிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்டார். பின்னர்வேலூரில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டார்.
இந் நிலையில் தனது ஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறு அழகிரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.அவரது மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஏ.கே.ராஜன், வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications