இலங்கைக்கு அகதிகளாக செல்லும் போராட்டம்: மீனவர்கள் முடிவு
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச் செல்லும் நூதனப் போராட்டத்தை நடத்த ராமேஸ்வரம் மீனவர்கள்மேற்கொள்ளவுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்அடிக்கடி பிடித்துச் சென்று விடுவது நடந்த வருகிறது இதனால் பிழைப்புப் போய் வெறுத்துப் போன நிலையில்உள்ளனர் தமிழக மீனவர்கள்.
பல கட்டப் போராட்டங்களை நடத்தி விட்ட அவர்கள் தற்போது இறுதிக் கட்டமாக காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 12ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
அதன் பின்னர் 14ம் தேதி அனைத்து மாவட்ட மீனவர்களும் பங்கேற்கும் ரயில் மறியல், சாலை மறியல்போராட்டம் நடக்கவுள்ளது. அதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அகதிகளாக பஞ்சம் பிழைக்கச்செல்லும் நூதனப் போராட்டத்தையும் மீனவர்கள் நடத்தவுள்ளனர்.
அதன்படி படகுகள் மூலம் இலங்கைக்குச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பதுஅல்லது அகதிகளாக அங்கு தஞ்சம் புகுவது என்று மீனவர்கள் தீர்மானமாக முடிவெடுத்துள்ளனர்.
மீனவர்களின் இந்த முடிவால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications