கருணாநிதியை சந்திக்க பர்தான் வருகை
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுர்ஜித் வருகையைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் ஏ.பி.பர்தான் கருணாநிதியை சந்திக்க சென்னை வருகிறார்.
திமுகவுடன் கூட்டணி வைக்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இதன் அடிப்படையில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் சென்னை வந்துதிமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பர்தானும் சென்னை வந்து கருணாநிதியைசந்திக்கவுள்ளார். வருகிற 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக சென்னை வரும் பர்தான் 21ம் தேதி கருணாநிதியை சந்தித்துப்பேசுகிறார்.
இத் தகவலை மாநில செயலாளர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பர்தானுடன், நல்லகண்ணுவும்,அகில இந்திய செயலாளர் ராஜா ஆகியோரும் கருணாநிதியைச் சந்திப்பர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications