10-வது மாடியிலிருந்து விழுந்து மாணவி சாவு
சென்னை:
சென்னை கோடம்பாக்கத்தில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். அவர்கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகிறார்கள்.
சென்னை, அண்ணாநகர் 13-வது மெயின் ரோடு பகுதியில் வசித்து வருபவர் கோபிநாத். இவரது மகள் ஷில்பாகோபிநாத். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 11வது வகுப்புப் படித்துவந்தார்.
வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற ஷில்பா, உணவு இடைவேளைக்கு முன்பு பள்ளியை விட்டுவெளியேறியுள்ளார். வீட்டுக்குச் செல்வதாக வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளார். முற்பகல் 11 மணியளவில்பள்ளியை விட்டு வெளியே வந்த அவர் நேராக கோடம்பாக்கத்திற்குச் சென்றுள்ளார்.
கோடம்பாக்கம், மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள பிரவுன்ஸ்டோன் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குச் சென்றுள்ளார்.அங்கு சென்ற சிறிது நேரத்தில் 10-வது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.
அண்ணா நகரில் உள்ள வீட்டிற்குச் செல்லாமல், கோடம்பாக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஷில்பா வந்ததுகுறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்தாரா அல்லதுயாராவது இங்கு கடத்தி வந்து கீழே தள்ளி விட்டு கொலை செய்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications