அதிமுகவின் செருப்பு ஊழல்: தனி நீதிமன்றத்தில் ஆஜரானார் மாஜி மந்திரி இந்திரகுமாரி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலவச செருப்பு ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமா தனி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிநீதிபதி ராஜமாணிக்கம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச செருப்புகள் வழங்கியதில் கூட ரூ. 1.20கோடி அளவுக்கு ஊழல் நடந்தது.
அடுத்து வந்த திமுக அரசு இது தொடர்பாக மறைந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், மாஜி அமைச்சர்கள்இந்திரகுமாரி, அவரது பி.ஏ. உள்ளிட்ட 22 பேர் மீது வழக்குத் தொடர்ந்தது.
இதில் நெடுஞ்செழியன் காலமாகி விட்டதால் மற்றவர்கள் மீது வழக்கு நடந்து வருகிறது. இதற்குள் அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்ட இந்திரகுமாரி ஆன்மீகத்தில் இறங்கினார்,
இன்று தனி நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தார்,
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications