குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்தால் தண்டனை!
சென்னை:
குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள் மீதும் அவர்களது காப்பாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சமூக பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில், குழந்தை பிச்சை தடுப்புகமிட்டியின் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தடுக்க பல்வேறுநடவடிக்கைகளை அக் கமிட்டி பரிந்துரைத்தது.
அதன்படி, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் பெற்றோர்கள், குழந்தைகளின் காப்பாளர்கள் மீது 2000மாவதுஆண்டு குழந்தைகள் நலம், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும், சிறை தண்டனைவழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
குழந்தை பிச்சை தடுப்பு கமிட்டியில், தமிழக அரசின் சமூக நலத் துறை, தொழிலாளர் துறை, குடிசை மாற்றுவாரியம், சென்னை மாநகராட்சி, காவல் துறை மற்றும் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் உறுப்பினர்களாகஉள்ளன.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது











Click it and Unblock the Notifications