சிதம்பரம்: நிருபர்களை தாக்கிய தீக்ஷிதர்கள் கைது
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சியைப் படம் பிடித்த புகைப்படக்காரர்கள்,செய்தியாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2 தீக்ஷிதர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் புகழ் பெற்ற ஆரூத்ரா தரிசன நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி நடந்தது. அப்போது அதைசெய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள், புகைப்படக்கார்களை கோவில் தீக்ஷிதர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து கோவில் தீக்ஷிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் பகுதி பத்திரிக்கையாளர்கள்உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந் நிலையில், கோவில் தீக்ஷிதர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் தாக்குதல் நடத்திய அத்தனை தீக்ஷிதர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுபத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதை வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications