ப.சிதம்பரத்தின் மகன் சேலத்தில் போட்டி?
சேலம்:
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின்மகன் கார்த்திக் சிதம்பரம், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கோரி சேலம் மாவட்ட காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் தனது தந்தை வழியில் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்.ப.சிதம்பரத்தின் அரசியல் வாரிசாக அவர் உருவெடுத்து வருகிறார். கட்சியின் நிகழ்ச்சிகள், கட்சிப் பிரமுகர்களின்திருமண விசேஷங்களில் கார்த்திக்கும் பங்கேற்கிறார்.
இந் நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கேற்ப, சேலம் மாவட்ட காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம், சேலம்நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கார்த்திக் சிதம்பரம் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது ப.சிதம்பரத்தின் கையிலும், தமிழகத்தில்அமையப் போகும் திமுக தலைமையிலான கூட்டணியின் கையிலும் உள்ளது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications