பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எரிபொருள் எண்ணெய் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகளின் உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்ததில்ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான வாடகைப் பணத்தை எண்ணெய் நிறுவனங்கள் 30சதவீதம் குறைத்ததை எதிர்த்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 6,000 டேங்கர் லாரிகள் இயங்கவில்லை. இதை நிலை மேலும் சில நாட்கள்நீடித்தால் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications