40 இடங்களையும் கைப்பற்றுவோம்: கருணாநிதி- ராமதாஸ் நம்பிக்கை
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் வெல்லும் என அக் கட்சியின்தலைவர் கருணாநிதியும், பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கூறினர்.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிய பின் கருணாநிதியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார் ராமதாஸ்.
இதையடுத்து இருவரும் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கருணாநிதி: பா.ம.கவின் முடிவு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. டாக்டர் ராமதாசுக்கு என் வாழ்த்துக்கள்.
ராமதாஸ்: தமிழக வரலாற்றில் ஒரு ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க் கட்சிகள் இடையே இந்த அளவுக்கு ஒற்றுமைஏற்பட்டதில்லை. பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பெரும் வாக்கு வித்தியாசத்தில் இந்தக் கூட்டணிவெல்லும்.
1980ம் ஆண்டு தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நின்ற எம்.ஜி.ஆர். 2 தொகுதிகளில் மட்டுமேவென்றார். இப்போது அதிமுகவுக்கு அந்த இரண்டு இடங்கள் கூட கிடைக்கப் போவதில்லை.
கருணாநிதி: அதிமுக அரசுக்கு எதிராக பெரும் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் 40 தொகுதிகளையும்கைப்பற்றிக் காட்டுவோம்.
-
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா











Click it and Unblock the Notifications