வரதட்சணை பிரச்சனை: தாயை கொன்றார் மகள்!!
Subscribe to Oneindia Tamil
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டி என்ற இடத்தில் கணவன் கேட்ட வரதட்சணைப் பணத்தைக் கொடுக்க மறுத்ததாயை கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்தார் மகள்.
பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாய். கல்யாணம் ஆன நாள் முதல் செல்லத்தாயியின் கணவர்வரதட்சணை கேட்டு அவரைக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு செல்லத்தாயியை அவரது வீட்டுக்கு அனுப்பி விட்டார் கணவர். தாய்வீட்டுக்கு வந்த செல்லத்தாய், வரதட்சணை பணமான ரூ. 10,000த்தை உடனடியாக கொடுக்குமாறு தாய்கருப்பாயியை வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கருப்பாயி மறுத்துள்ளார். இந் நிலையில் நேற்றிரவுகருப்பாயி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்தார்செல்லத்தாய்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications