வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு சிறப்பு சிகிச்சை: ஜெ. உத்தரவு
சென்னை:
புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் யானையான தையல்நாயகிக்கு கோவையில்சிறப்பு சிகிச்சை கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
வைத்தீஸ்வரன் கோவில் யானையான தையல்நாயகிக்கு அடிக்கடி மதம் பிடித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தமுடியாமல் கோவில் ஊழியர்கள் திணறி வருகிறார்கள். இதன் காரணமாக சமீபத்தில் முதுமலையில் நடந்தயானைகள் சிறப்பு முகாமிலும் தையல்நாயகி கலந்து கொள்ளவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியும், இம் மாதம் 12ம் தேதியும் தையல் நாயகிக்கு மதம் பிடித்தது. மறுபடியும்அதற்கு மதம் பிடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால், கோவை மாவட்டம் டாப் ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள்முகாமில் வைத்து தையல்நாயகிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தையல் நாயகி டாப் ஸ்லிப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சையுடன்,சிறப்பு உணவும் அதற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
Mayor பிரியா - தவெக MLA பல்லவி மோதல்.. மேயர் vs எம்எல்ஏவில் பெரியவர் யார்? சட்டம் சொல்வது என்ன? -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications