ஹிட்லர் ராஜ்ஜியம்: 500 இளைஞர்களை விடிய விடிய சிறை வைத்த போலீஸ்!!
திருப்பூர்:
கோவை மாவட்டம் திருப்பூரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்களை விடிய விடிய மைதானத்தில் சிறைவைத்து திருப்பூர் போலீஸார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
திருப்பூர் பாண்டியன் நகர், மாஸ்கோ நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டஆண்களை, நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அனைவரும் திருப்பூரில் உள்ள மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவர்களிடம் கைரேகைகள்பெறப்பட்டன, புகைப்படம் எடுக்கப்பட்டது. இன்று காலைதான் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வீட்டில் புகுந்து ஆண்களை போலீஸார் அழைத்துச் சென்றது அப்பகுதி பெண்களிடையே பெரும் பதற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த இளைஞர்கள் அழைத்துச்செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட ஹிட்லர் ராஜ்ஜியம் ஸ்டைலில் போலீசார் செயல்பட்டது அப் பகுதியில் பெரும் பதற்றத்தைஏற்படுத்தியுள்ளது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications