பா.ஜ.க.வின் பிரசாரம் எங்களுக்கே சாதகமாகும்: பர்தான்
சென்னை:
வாஜ்பாய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக நினைத்துக் கொண்டு பா.ஜ.க.வினர் மேற்கொண்டு வரும் பிரசாரங்கள்எங்களது கூட்டணிக்கே ஆதரவாக திரும்பும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாஜ்பாய்க்கும், முகம் தெரியாதவர்களுக்கும் இடையேநடக்கும் போர், வாஜ்பாய்க்கு எதிராக போட்டியிட யாரும் இல்லை என்ற ரீதியில் பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்துவருகிறார்கள்.
வாஜ்பாயை பிரதம வேட்பாளராக பா.ஜ.க.வினர் கூறி வருவது எங்களுக்கு ஆதரவாக திரும்பும். தனிப்பட்டநபர்களைப் பார்த்து மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். கட்சிகளுக்கும், அவர்களது கொள்கைகளுக்கும்தான்வாக்குகள் கிடைக்கும்.
எங்களது கூட்டணியின் சார்பில் யார் பிரதமராக வருவார்கள் என்பதை இப்போதே சொல்ல வேண்டிய அவசியம்இல்லை. பெரும்பான்மை எம்.பிக்களைக் கொண்ட கட்சிக்கே பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என்றார்அவர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications