நேடோ செய்தித் தொடர்பாளராக தமிழர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
ப்ரசல்ஸ் (பெல்ஜியம்):
அமெரிக்கா- ஐரோப்பிய கூட்டு ராணுவப் பிரிவான நேடோவின் (NATO) செய்தித் தொடர்பாளராக இலங்கை வம்சாவளித்தமிழரான ஜேம்ஸ் அப்பாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் வசித்து வரும் 35 வயதான அப்பாதுரை, கடந்த 6 ஆண்டுகளாக நேடோவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கைவகுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
முன்னதாக கனடா நாட்டு பாதுகாப்புத்துறையிலும் இவர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
சர்வதே பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகளையும் எழுதியுள்ளார் அத் துறையின் நிபுணரான அப்பாதுரை.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications