நோக்கியா ஷோ-ரூமில் கொள்ளை: ரூ. 10 லட்சம் செல்போன்கள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நோக்கியா செல்போன்கள் விற்பனை நிலையத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நோகியா செல்போன் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு நேற்று இரவு கடையின் பின்பக்ககதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 80 செல்போன்கள், ரூ. ஒன்றறை லட்சம் ரொக்கம், 16 பவுன் தங்கநகைகள் ஆகியவற்றை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.
கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் சண்முக ராஜேஸ்வரன்தெரிவித்துள்ளார். திருடு போன செல்போன் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications