கருணாநிதி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி மீது மேலும் அவதூறு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
முரசொலி நாளிதழில் கருணாநிதி சமீபத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில், சென்னை மெரீனா கடற்கரையோரம் உள்ள டிஜிபிஅலுவலகத்தை இடிக்க தமிழக அரசு முயற்சி செய்ததாக எழுதியிருந்தார்.
இது தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாக கூறி கருணாநிதி, முரசொலி நாளிதழ் ஆசிரியர்செல்வம் ஆகியோர் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே கருணாநிதி மீது ஒரு அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications