துபாயில் 6ம் தேதி தமிழர் திருநாள் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் ஐக்கிய அரபு அமீரகம் அமைப்பின் சார்பில் வரும் 6ம் தேதி தமிழர் திருநாள் நிகழ்ச்சிகொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம், அமீரக தமிழிணைய நண்பர்கள் அமைப்பு, கவிஞர்கள் பேரவை உள்ளிட்ட பலஅமைப்புகள் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந் நிகழ்ச்சியில் தமிழர்களின்பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.பெண்களுக்கான போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் அப்துல் கதீம் தெரிவித்துள்ளார்.
More From
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications