சாலை பணியாளர்களுக்கு ஒரு வாரத்தில் ஊதியம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேலைநீக்கம் செய்யப்பட்ட சுமார் 10,000 சாலைப் பணியாளர்களுக்கு ஒரு மாதசம்பளத்தைத் தமிழக அரசு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேலைநீக்கத்தை எதிர்த்து, சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மாரிமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிர்புர்கர், நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச், இவர்களுக்கு நிவாரணத் தொகையாக ஒரு மாதச் சம்பளத்தை அரசு வழங்க வேண்டும் என்றுகடந்த டிசம்பர் 22ல் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த மனுவில் திருத்தம் கோரி தமிழக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,சாலை பணியாளர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்குவதால் அரசுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்படும் என்றுகூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை அடுத்த ஒரு வாரத்திற்குள்நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு, அரசு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications