ஜனனியின் காவல் நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடராஜனின் தோழி ஜனனி, அவரது தாயார்ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாகக் கூறி ஜனனி, அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் மதுரை போலீஸாரால்கைது செய்யப்பட்டனர். இவர்களில் சதீஷ் மதுரை சிறையிலும், மற்ற இருவரும் திருச்சி சிறையிலும்அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கைவிசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் இவர்களது சிறைக் காவல் இன்றுடன்முடிவடைவதால், மூன்று பேரும் மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இவர்களது காவலை 16ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications