திருச்சி: கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் இறந்தனர். ஒருவரது கண் பார்வை பறிபோனது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சிலர் சாராயம் வாங்கிஅருந்தியுள்ளனர். அதில் விஷத் தன்மை இருந்ததால் சாராயம் சாப்பிட்ட 2 பேர் சில நிமிடங்களிலேயே இறந்தனர்.
வேலுச்சாமி என்பவருக்கு கண் பார்வை பறிபோனது. கவலைக்கிடமான நிலையில் அவர் திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 3 பேர் மணப்பாறை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுக் கடைகளைத் தாங்களே நடத்தி, கள்ளச் சாராயத்தை ஒழித்துக் கட்டிவிட்டதாக அதிமுக அரசு தன்னைத் தானேபாராட்டிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சாவுகள் நடந்துள்ளன.
திருச்சி பகுதியில் காக்கிகளின் மாமூலான உதவியுடன் சாராய ஊரல்கள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications