ஸ்ரீரங்கம் தீ விபத்து: பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆனது
திருச்சி:
ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 23ம் தேதி ஸ்ரீரங்கம் பத்மப்பிரியா கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மணமகன் உட்பட 62 பேர்இறந்தனர். இதில் ஆண்கள் 32 பேர், பெண்கள் 25 பேர், ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை 4 ஆகியோர்அடங்குவர்.
இந் நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவெங்கட்ரமணராவ்(67) நேற்று இறந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆனது. மேலும் 14 பேர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டப உரிமையாளரின் ஜாமீன் தள்ளுபடி:
இந் நிலையில், பத்மப்பிரியா திருமண மண்டப உரிமையாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தீ விபத்து தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மண்டப உரிமையாளர், மேலாளர், வீடியோகேமராமேன், பந்தல் போட்டவர் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதில் மண்டப உரிமையாளர் ராமசாமிஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ராஜன், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications