வைகோ கருணாநிதியை சந்தித்தார்: 15ம் தேதி கலிங்கப்பட்டியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜாமீனில் விடுதலையான பின்பு,திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார்.
சென்னை வந்த அவர் நேற்றிரவு 8.30 மணிக்கு கருணாநிதியைச் சந்திக்க அறிவாலயம் சென்றார். அவருடன் கட்சிஅவைத் தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்உடன் சென்றனர்.
சந்திப்பின்போது, கருணாநிதியுடன் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, தயாநிதி மாறன்ஆகியோர் உடன் இருந்தனர். 9.20க்கு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசியபோது, மீண்டும்என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கும் ஜெயலலிதா அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.
வரும் 14ம் தேதி மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட பின்பு,வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். 15ம் தேதி இரவு அங்கு பொதுக்கூட்டத்தில்பேசவிருக்கிறார். விடுதலைக்குப்பின் பேசும் முதல் கூட்டம் என்பதால், கலிங்கப்பட்டியில் பிரம்மாண்டமானஏற்பாடுகளை அந்த ஊர் மக்கள் செய்து வருகிறார்கள்.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications