சிறுவர்களுக்கு சிகரெட் விற்க மே முதல் தடை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பள்ளி சிறுவர்களுக்கு சிகரெட் விற்பதைத் தடை செய்யும் சட்டம் வரும் மே மாதம் முதல் அமலுக்கு வருகிறதுஎன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
புகையிலை தடுப்புச் சட்டத்தை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குசிகரெட், பீடி ஆகியவை விற்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். மேலும், பத்திரிக்கைமற்றும் தொலைக்காட்சிகளில் சிகரெட், பீடி போன்ற புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்குதடை விதிக்கப்படவுள்ளது.
இதற்கான அரசாணை அடுத்த வாரம் பிறப்பிக்கப்படவுள்ளது. வரும் மே மாதம் முதல் இந்த புதிய உத்தரவுகள்அமலுக்கு வரும் என்றார்.
More From
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?










Click it and Unblock the Notifications