சோனியாவுக்கு எதிராக முளைத்த திடீர் போஸ்டர்கள்
சென்னை:
சென்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்து திடீரென போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதைக்கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து அவர்களை போலீஸார் இரவோடு இரவாகக்கைது செய்தனர்.
சென்னை அடையாறு, சாஸ்திநகர் பகுதிகளில் நேற்று மாலை இந்த திடீர் போஸ்டர்கள் முளைத்தன. அதில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மிக மோசமாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
இது காங்கிரஸ்காரர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கட்சியின் மாநிலச் செயலாளர் விடியல் சேகர்தலைமையில் சாஸ்திரி நகர் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.தகவல் அறிந்தால் காலையில் பிரச்சனை மேலும் வெடிக்கும் என்பதால் அவர்களை நள்ளிரவு 2 மணிக்கு மேல்போலீசார் விடுவித்துவிட்டனர்.
காவல் நிலையத்தில் விடியல் சேகர் நம் நிருபரிடம் கூறுகையில், அதிமுகவினரின் ஆதரவுடன் தான் இந்தபோஸ்டர்களை விஷமிகள் ஒட்டியுள்ளனர். அதிமுகவினரின் இந்தச் செயல் மிகவும் கீழ்த்தரமானது,மூன்றாந்தரமான செயல் இது என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications