2வது நாளாக எதிர்க்கட்சிகள் சட்டசபை புறக்கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத்தை 2வது நாளாக இன்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
பட்ஜெட் மீது விவாதம் நடத்த அனுமதியில்லை என்ற அலுவல் ஆய்வுக் குழு முடிவை எதிர்த்து திமுக, பா.ம.க.,காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய 5 எதிர்க்கட்சிகள் நேற்று முதல் 13ம் தேதி வரை சபைக்கூட்டத்தை புறக்கணிப்பதென முடிவெடுத்தன.
அதன்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது இந்த ஐந்து கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் சபைக்குவரவில்லை. அதேபோல இன்றும் அவர்கள் சட்டசபைக்கு வரவில்லை.
இந் நிலையில் அரசின் செலவீன மானியக் கோரிக்கையை நிதியமைச்சர் பொன்னையன் இன்று அவையில் தாக்கல்செய்தார். அது விவாதமின்றி குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது.
நாளையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைகிறது.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications