மதுரை நீதிபதிக்கு கைதி பகிரங்க கொலை மிரட்டல்
மதுரை:
நீதிபதியையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவேன் என்று மதுரை நீதிமன்றத்தில் கைதிபகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே போலீஸ் வேனிலிலிருந்து அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம்அலி, ஹைதர் அலி ஆகியோர் தப்பிச் செல்ல உதவியதாக 17 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீதான வழக்கு மதுரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோது 17 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
அப்போது பக்ருதீன் என்பவர் நீதிபதி மேரியிடம் சில தகவல்களை நீதிபதியின் அறையில் வைத்து சொல்லவிரும்புவதாகத் தெரிவித்தார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த நீதிபதி மேரி, எதுவாக இருந்தாலும் உங்களதுவழக்கறிஞர் மூலம் தெரிவியுங்கள் என்று உத்தரவிட்டார்.
நீதிபதி இவ்வாறு கூறியதும், கோபமான குரலில் நீதிபதியைப் பார்த்து உங்களையும், உங்களது குடும்பத்தினரையும்பூண்டோடு அழித்து விடுவேன் என்று ஆவேசமாக பக்ருதீன் சப்தம் போடவே, நீதிமன்றத்தில் பெரும் பரபரப்புஏற்பட்டது.
உடனடியாக பக்ருதீனை போலீஸார் அங்கிருந்து அழைத்துச் சென்று வேனில் ஏற்றி அமர வைத்தனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications