சென்னை குடிநீர் பஞ்சம்: விவசாயக் கிணறுகளில் நீர் எடுக்க அரசு திட்டம்
சென்னை:
சென்னை நகரில் நிலவும் மிகக் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவிவசாயக் கிணறுகளை குத்தகைக்கு எடுத்து தண்ணீர் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பூண்டி, பூந்தமல்லி, பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர், கன்னிகைப்பேர், மணலி ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கானவிவசாயக் கிணறுகளை குத்தகைக்கு எடுக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த நீர் லாரிகள் மூலம் நகரில் வினியோகிக்கப்படும். இப்போது நாள்தோறும் 2,500 லாரிகள் மூலம் நகரில் குடிநீர் சப்ளைசெய்யப்படுகிறது.
இந்தப் பணியில் மேலும் 1,000 லாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளன. நகரில் மேலும் 1,000 போர்வெல் கிணறுகள் அமைத்துகைபம்புகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதால் துரிதநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications