மதுரை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் ஜாதி மோதல்: 3 பேருக்கு கத்திக் குத்து
மதுரை:
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்களிடையே ராகிங் தகராறு ஜாதிச் சண்டையாக மாறியது. இதையடுத்து இருஜாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது.
மதுரை சட்டக்- கல்-லூரியில் ஓயாத பிரச்சனையாக இருப்பது ராகிங் மற்றும் ஜாதித் தகராறு.
இரு தினங்களுக்கு முன் இதே போல ராகிங் பிரச்சனை ஜாதி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் பயங்கரமாகமோதிக் கொண்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக அவர்களது நண்பர்களாக வெளியாட்களும் இறங்கவேகல்வீச்சு, அடிதடி, கத்திக் குத்து என ரணகளமானது.
இதில் ஜெய -கார்த்-திக், தனுஷ்-கோடி ஆகிய மாணவர்களுக்கும் அவர்களது நண்பரான கண்ண-பிரான்என்பவருக்கும் கத்தி-குத்து விழுந்-தது. இதையடுத்து மோதலுக்குக் காரணமாக இருந்த 17 மாணவர்களை கல்லூரிநிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. கல்லூரியையும் மூடியது.
இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தையடுத்து ஜாதியைச் சொல்லி திட்டி-ய-தாக 9 பேர் மீது வழக்குபதிவு செய்யப்-பட்-டுள்ளது.
மேலும் மோதல் நடக்காமல் தடுக்க கல்லூரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications