பத்திரிக்கை அலுவலகத்துக்கு சீல்: உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்கு
சென்னை:
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், தனது தென் ஆசிய செய்தி என்ற பத்திரிகையின்அலுவலகத்திற்கு போலீஸார் சீல் வைத்துள்ளதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ன்பு பழ நெடுமாறன், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்துமயிலாப்பூரில் அவரது இல்ல வளாகத்தில் உள்ள தென் ஆசிய செய்தி பத்திரிக்கை அலுவலகத்தை போலீசார் மூடி,சீல் வைத்தனர்.
இதை எதிர்த்து சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நெடுமாறன் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவைநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதை எதிர்த்து தற்போது உயர்நீதிமன்றத்தில் நெடுமாறன் மேல் முறையீடுசெய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழகஅரசின் பொதுத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வழக்கு வரும் 23ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications