இரு காதல் ஜோடிகள் ஒரே இடத்தில் தற்கொலை
திருவாரூர்:
இரு காதல் ஜோடிகள் ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.
நன்னிலத்தை அடுத்த காளியாக்குடியை சேர்ந்தவர்கள் மாலா (20), பிரேமா (20). இவர்கள் உறவு முறையில்சகோதரிகள். பக்கத்து ஊரான பண்ணையநல்லூரைச் சேர்ந்தவர்கள் மாதவன் (20), கண்ணன் (19). இவர்களும்உறவு முறையில் சகோரரர்கள். இவர்கள் மண் சிலைகள் செய்யும் வேலை பார்த்து வந்தனர்.
இதில் மாலா-மாதவன் இடையிலும், பிரேமா-கண்ணன் இடையிலும் காதல் உருவானது.
ஆனால், இந்தக் காதலை நான்கு வீட்டாரும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. மாலாவை அவரது தாய்மாமனுக்குத்திருமணம் செய்து வைக்க முடிவு செய்து சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனால் மனமொடிந்த மாலாவும் மாதவனும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதை அறிந்தகண்ணனும், பிரேமாவும், தங்களது காதலும் ஏற்கப்படாததால் தற்கொலை முடிவுக்கு வந்தனர்.
நான்கு பேரும் காளியாக்குடியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications