தமிழக வறட்சி பாதித்த மாவட்டங்களில் மத்தியக் குழு நேரில் ஆய்வு
சென்னை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களை இன்றும் நாளையும் மத்திய குழுவினர்பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுவினர் 3 குழுக்களாகப் பிரிந்து சென்று வறட்சி நிலையை ஆய்வு செய்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்வதற்காக தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர்தினேஷ் ராய் தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது. முதல்வர் ஜெயலலிதா,பொதுப்பணித்துறை, விவசாயத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் இக் குழுவினர் ஆலோசனைநடத்தினர்.
இதையடுத்து இன்று இக் குழுவினர் 3 பிரிவாகப் பிரிந்து தமிழகத்தின் 11 மாவட்டங்களையும்பார்வையிடுகின்றனர்.
இந்தக் குழுக்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை,தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளன.
திங்கள்கிழமை மீண்டும் சென்னை திரும்பி தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இக் குழுடெல்லி திரும்பி வறட்சி நிலை குறித்து மத்திய அரசுக்கு ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications