எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது: திரு மீது ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்
சென்னை:
கூட்டணி என்று வந்துவிட்டால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது என மத்திய அமைச்சர்திருநாவுக்கரசருக்கு டோஸ் விட்டார் மாநில பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன்.
பா.ஜ.க. தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்தை திருநாவுக்கரசர் புறக்கணித்ததால் எரிச்சலடைந்துள்ளராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில்,
வரும் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல நாங்களும், நாங்கள் வெல்ல அதிமுகவும்பரஸ்பரம் பாடுபடுவோம்.
திருநாவுக்கரசருக்கு புதுக்கோட்டையைப் பெற்றுத் தர முடியவில்லை. கட்சியின் தலைவர் என்ற முறையில் அதற்குநான் பொறுப்பேற்கிறேன். அவர் என்னென்ன பணிகள் செய்தார் என்பதை மேலிடத்துக்கு சொல்லி இருக்கிறோம்.
பா.ஜ.க. தேர்தல் குழுக் அவர் புறக்கணிக்கவில்லை. கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டுத் தான் போனார்.
கூட்டணி என்று வரும்போது எல்லோரையும் (திருநாவுக்கரசர்) திருப்திப்படுத்த முடியாது. எங்களுக்கு வலுவுள்ளதொகுதிகளைத் தரும்படி ஒரு கட்டம் வரை தான் வற்புறுத்த முடியும். அதன் பின்னர் விட்டுக் கொடுக்கத் தான்வேண்டும்.
புதுக்கோட்டையை திருநாவுக்கரசருக்குத் தரக் கூடாது என்று அதிமுக எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை. எங்களைப்பொறுத்தவரை தொகுதி ஒதுக்கீடு 100 சதவீதம் அல்ல, 101 சதவீதம் திருப்தி தருகிறது. புதுக்கோட்டையை தனக்குஒதுக்காமல் முதல்வர் ஜெயலலிதா சதி செய்துவிட்டதாக திருநாவுக்கரசர் கூறுவதி சரியல்ல.
திருநாவுக்கரசர் பா.ஜ.கவில் ஒரு அங்கம். எனவே புதுக்கோட்டையில் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்குபிரச்சாரம் செய்ய வேண்டியது அவரது கடமை.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications