சென்னையில் தனியார் நிறுவன பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு
சென்னை:
தனது டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி மீது மர்ம ஆசாமிகள் சிலர் திராவகத்தை வீசினர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் குவாலிட்டி கண்ட்ரோல் பிரிவில் அதிகாரியாக இருப்பவர் சரோஜினி நாயகம் (34). இவர் வேலை முடிந்து, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்ததார்.ய
அம்பத்தூர் முதலாவது மெயின் ரோட்டில் அவர் வந்து கொண்டிருந்தபோது மர்ம ஆசாமிகள் சிலர் அவரை வழி மறித்தனர்.
அந்த ஆசாமிகள் தாங்கள் வைத்திருந்த திராவக பாட்டிலை சரோஜினியின் தலை மீது வீசினர். ஆனால், அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், தலையும் முகமும் தப்பியது. ஆசிட் தெறித்ததில் அவரது முதுகு, மார்பு, கை ஆகிய இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
வலியில் அவர் அலறித் துடித்தார். அவரது கூக்குரலைக் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். ஆசிட் வீசிய கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பகுதியில் ஏற்கனவே 2 முறை பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications