எஸ்மா வழக்கை தள்ளுபடி செய்ய கருணாநிதி மனு
சென்னை:
தமிழக அரசு தொடர்ந்திருக்கும் எஸ்மா வழக்கை தள்ளுபடி செய்யுமாறு திமுக தலைவர் கருணாநிதி சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களை வேலைநிறுத்தம் செய்யத் தூண்டியதாக கருணாநிதி, காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் ஆகியோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் கருணாநிதி மீதான வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருணாநிதி சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அரசு ஊழியர்கள் அவர்களது பிரச்சனைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். அதை நான் தூண்டி விடவில்லை. அரசியல் உள்நோக்கத்திற்காக என்மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
தற்போது அரசு ஊழியர்கள் அனைவரும் வேலைக்குச் சேர்ந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை நடப்பது சரியல்ல. எனவே இதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதை விசாரித்த நீதிபதி ரோசய்யா வழக்கை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications