மீண்டும் வேலையில் சேர்ந்த ஊழியர்களுக்கு 6 மாத சம்பளம் இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலைநிறுத்தத்தின்போது பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்ட அரசு ஊழியர்கள்வேலைக்கு வராத நாட்கள் அவர்களுடைய விடுப்பில் கழித்துக் கொள்ளப்படும்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில்கூறப்பட்டுள்ளதாவது:
பணி நீக்கம் செய்யப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரை அரசு ஊழியர்கள்ஈட்டிய விடுப்பில் சென்றதாகக் கணக்கிடப்படும். அதன்பிறகு ஜூலை 24 முதல் இம்மாதம் 10ம் தேதி வரையிலானநாட்கள் மருத்துவ விடுப்பாகக் கருதப்படும்.
பணிக்கு வராத நாட்களில் கையிருப்பு உள்ள விடுப்புகள் போக மீதி நாட்கள், சம்பளம் இல்லாத விடுப்புநாட்களாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்ட 999ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் காலத்துக்கு சம்பளம் கிடைக்க வாய்ப்பில்லை.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications