திருட்டு விசிடி: அழகிரி மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மு.க. அழகிக்குச் சொந்தமான வீடியோ கடையில் திருட்டு விசிடிக்கள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 26ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அழகிரி. அடுத்த சில நாட்களில், அவரது வீடியோகடையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி அங்கு ஏராளமான திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அழகிரி மற்றும் வீடியோ கடை மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குமதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நீதிபதி இந்திராணி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அழகிரியும், தாமோதரனும் ஆஜராகினர்.இதையடுத்து மார்ச் 26ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
More From
-
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications