மார்ச் 1ல் ஜாமீனில் விடுதலை ஆகிறார் ஜனனி
மதுரை:
கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடராஜனின் தோழி ஜனனி மற்றும் அவரது தாயார் ரமீஜா ஆகிய இருவரும் மார்ச் 1ம்தேதி ஜாமீனில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனனி, ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோரை மதுரை கருப்பாயூரணி போலீஸார் கஞ்சாவழக்கில் கைது செய்தனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜனனி, ரமீஜாவை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவுபிறப்பித்தது. தமிழகத்தில் நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் பெரும் கேலிக் கூத்தும், நாடகம் நடப்பதாக அப்போதுஉச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந் நிலையில் ஜனனியின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் கூறுகையில், நாளை உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் எங்களுக்குக்கிடைக்கும். அதன் பிறகு திருச்சி சிறை கண்காணிப்பாளரிடம் உத்தரவு காட்டப்படும்.
மார்ச் 1ம் தேதி, திங்கள்கிழமையன்று ஜனனியும், ரமீஜாவும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பர்க்கிறோம்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தமிழக அரசு புதிய வழக்குகள் எதையாவது போட்டால் அதையும் சந்திக்க தயாராகஇருப்பதாக ஜனனி கூறியுள்ளார் என்றார் அவர்.
-
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு 25 நாள் ஆச்சு.. முதல் ஒப்பந்தம்.. 3 இடத்தில் 3 மெகா திட்டம்.. L&T நிறுவனம் ரூ.18600 கோடி முதலீடு! -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications