தேர்தல் தேதி தள்ளிப் போனதால் திட்டமிட்டபடி பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல் மே 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொது இறுதித் தேர்வுகள் முன்பே திட்டமிட்ட காலத்தில் நடக்கும் என பள்ளித்தேர்வுகள் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் வரும் மார்ச் 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கவுள்ளது. அதேபோல,பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கவுள்ளது.
இந் நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் மே 10ம் தேதி தான் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு முன்பேபள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்து விடும் என்பதால் தேர்வுகளைத் தள்ளிப் போடவோ அல்லது முன்பேநடத்தவோ அவசியம் எழவில்லை என பள்ளித் தேர்வுகள் ஆணையம் கூறியுள்ளது.
தேர்தல் பணிகளில் ஆசிரியர்களும் பெருமளவில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம் என்பதால், தேர்தலோடுதேர்வுகளும் வந்தால் சிரமம் உருவாகும் சூழல் நிலவியது.
ஆனாலும் கட்சிகளின் பிரச்சாரம், பரபரப்புகள், லவுட் ஸ்பீக்கர்கள், கரைவேட்டிகளின் அட்டகாசம், ஊர்வலங்கள்ஆகியவற்றால் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு கட்டாயம் இடைஞ்சல் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications