தேர்தல் எதிரொலி: அடுத்த 6 வாரங்களுக்கு கலாம் நிகழ்ச்சிகள் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அடுத்த 6 வாரங்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும்பங்கேற்பதில்லை என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முடிவெடுத்துள்ளார்.
பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால், அதில் அந்தந்த மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.அவர்கள் தங்கள் பேச்சில் அரசியலைக் கலக்கக்கூடும் என்பதால், அத்தகைய கூட்டங்களில் தான் கலந்துகொள்வது சரியாக இருக்காது என்று கருதிய அப்துல் கலாம் அடுத்த 6 வாரங்களுக்கு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
இதன் காரணமாக அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications