கடந்த (1999) நாடாளுமன்ற தேர்தல் - தொகுதி வாரியாக ஓட்டு விவரம்
21. பொள்ளாச்சி (தனி)
மொத்த வாக்காளர்கள்: 10,74,230
பதிவான வாக்குகள்: 6,13,288
வாக்குப் பதிவு: 57.09 சதவீதம்
வெற்றி பெற்றவர்: டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக)
வாக்கு வித்தியாசம்: 9,515
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டாக்டர் சி.கிருஷ்ணன் (மதிமுக) - 2,93,038
தியாகராஜன் (அதிமுக) - 2,93,523
கே.என்.ராஜன் (மதச்சார்பற்ற ஜனதாதளம்) - 9,914
செல்லுபடியானவை: 6,02,641
செல்லாதவை: 10,512
22. பழனி
மொத்த வாக்காளர்கள்: 11,59,677
பதிவான வாக்குகள்: 6,82,853
வாக்குப் பதிவு: 55.88 சதவீதம்
வெற்றி பெற்றவர்: குமாரசாமி (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 28,717
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
குமாரசாமி (அதிமுக) - 2,97,850
கணேசமூர்த்தி (மதிமுக) - 2,69,133
கார்வேந்தன் (தமாகா) - 85,407
செல்லுபடியானவை: 6,65,079
செல்லாதவை: 17,774
23. திண்டுக்கல்
மொத்த வாக்காளர்கள்: 11,94,616
பதிவான வாக்குகள்: 6,86,477
வாக்குப் பதிவு: 57.46 சதவீதம்
வெற்றி பெற்றவர்: சீனிவாசன் (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 20,343
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக) - 2,94,794
சந்திரசேகர் (திமுக) - 2,74,451
என்.எஸ்.வி.சித்தன் (தமாகா) - 69,713
செல்லுபடியானவை: 6,73,398
செல்லாதவை: 12,647
24. மதுரை
மொத்த வாக்காளர்கள்: 14,29,975
பதிவான வாக்குகள்: 7,49,441
வாக்குப் பதிவு: 52.41 சதவீதம்
வெற்றி பெற்றவர்: ப.மோகன் (சி.பி.எம்)
வாக்கு வித்தியாசம்: 37,223
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
ப.மோகன் (சி.பி.எம்) - 3,28,204
பொன். முத்துராமலிங்கம் (திமுக) - 2,90,981
ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (தமாகா) - 89,973
செல்லுபடியானவை: 7,48,404
செல்லாதவை: 296
25. பெரியகுளம்
மொத்த வாக்காளர்கள்: 11,21,725
பதிவான வாக்குகள்: 6,65,824
வாக்குப் பதிவு: 59.36 சதவீதம்
வெற்றி பெற்றவர்: டி.டி.வி.தினகரன் (அதிமுக)
வாக்கு வித்தியாசம்: 45,806
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
டி.டி.வி. தினகரன் (அதிமுக) - 3,03,881
செல்வேந்திரன் (திமுக) - 2,58,075
மன்சூர் அலிகான் (புதிய தமிழகம்) - 87,429
செல்லுபடியானவை: 6,58,531
செல்லாதவை: 7,261
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!











Click it and Unblock the Notifications