சகலை "வெர்சஸ்" சகலை!
மங்களூர்:
மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக கருப்பசாமி என்பவர் போட்டியிடலாம்என்று கூறப்படுகிறது. இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் சகலை ஆவார்.
திருமாவளவன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால், மங்களூர் சட்டசபை தொகுதிக்குநாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தொகுதியில் அதிகமுவும், திமுகவும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர்ராமலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பசாமி என்பவர் போட்டியிடலாம் என்று தெரிகிறது. இவர்மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக உள்ளார். அதிமுக வேட்பாளர் ராமலிங்கத்தின் சகலைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
மங்களூர் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர் பெரும் வெற்றியைப் பெறுவார். இந்தத்தொகுதியில் நாங்கள் வென்றே தீருவோம், இதற்காக கடுமையான பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக ஏற்கனவேதிருமாவளவன் அறிவித்துள்ளார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications