கருணாநிதியுடன் தெலுங்கானா தலைவர் சந்திப்பு
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர்கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து தனி தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோனார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்தூக்கத்தைக் கெடுத்துள்ளன. 16 எம்.பி. தொகுதிகளையும் 107 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியதெலுங்கானா பகுதியில் தனி மாநில கோரிக்கை உச்ச கட்டத்தில் உள்ளது.
இதையே பிரச்சார ஆயுதமாக வைத்து நாயுடுவை ராஷ்டிர சமிதி தாக்கி வருகிறது. இந்த அமைப்புடன் காங்கிரசும்கைகோர்த்துள்ளதால் இப் பகுதியில் நாயுடுவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வந்து திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் வரும் நிாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அம் மாநில அரசியல்சூழ்நிலை குறித்தும் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோரி ராவ் என்னிடம்பேசினார். இது அடுத்த மாநிலப் பிரச்சினை என்பதால் ஆதரவு தர இயலாது என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
பெரியார், அண்ணா வழியில் ஜெயலலிதா செயல்படுவதாக துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார். இதன்மூலம் அந்த இரு பெரும் தலைவர்களையும் அத்வானி கேவலப்படுத்தியிருக்கிறார் என்றார்.
-
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications