மழையும் தருவார் அம்மா: அமைச்சர் உளறல்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும்போது கன மழை பெய்யும் என்று ஆதி திராவிடநலத்துறை அமைச்சர் கருப்பசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அதிமுக-பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டம் நடந்தது. அந்தக்கூட்டத்தில் கருப்பசாமி பேசுகையில், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மழையே இல்லை என்றுதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார்.
அவரது வாதத்தைப் பொய்யாக்கும் விதத்தில், அம்மா, நெல்லை மாவட்டத்திற்குப் பிரச்சாரம் செய்ய வரும்போதுகன மழை பெய்யும். பிரச்சாரத்திற்கு மக்களை சந்திக்க வரும்போது மழையையும் அழைத்துக் கொண்டு வருவார்நம் அம்மா என்று கூறி தொண்டர்களின் கைத்தட்டலை வாங்கிக் குவித்தார்.
ஒரு வேளை "அம்மா" மழையைக் கொண்டு வராவிட்டால் என்ன பதில் சொல்வார் மாண்புமிகு அமைச்சர்?
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications