வாஜ்பாய்- அத்வானி இடையே பிளவை ஏற்படுத்த கருணாநிதி முயற்சி: பா.ஜ.க
சென்னை:
தவறான தகவல்களால் பிரதமர் வாஜ்பாய்க்கும், துணைப் பிரதமர் அத்வானிக்கும் இடையே பிளவை ஏற்படுத்ததிமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்வதாக இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு எதிராக பா.ஜ.கவில் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருப்பதாக கருணாநிதி செய்தியாளர்களிடம்தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து இல.கணேசன் கூறியதாவது:
வெளிநாட்டவர் பிரதமர் ஆகலாமா என்ற பா.ஜ.கவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாததால், கருணாநிதி பா.ஜ.க.மீது ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு, குறிப்பாக அதன் தலைமைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீதாராம்கேசரி அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணுக்கு எழுதிய கடிதத்தையும் இல.கணேசன் இன்றுவெளியிட்டார்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியகுற்றச்சாட்டுகளை, இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணிக்காக திமுகவினர் ஜீரணத்துக் கொண்டார்களா? இதற்கானநேரடியான பதிலை நான் எதிர்பார்க்கிறேன் என்றார் கணேசன்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications