நிலையான அமைதிக்காகவே இடைத்தேர்தல்: சந்திரிகா
கொழும்பு:
நிலையான, உண்மையான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தல்நடத்த உத்தரவிட்டேன் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசியல் மோசமானதாகும். நாகரிகமான மக்கள் அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள்.
கூட்டாட்சித் தத்துவத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடைத்ததால்தான், அரசைக் கலைத்து தேர்தலை நடத்தஉத்தரவிட வேண்டியதாயிற்று.
என்னை ரணில் புறக்கணித்தார். அதிபர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு, அதிபராக வேண்டும் என்றஎண்ணம் அவருக்கு உள்ளது. நாடு என்னவானாலும் பரவாயில்லை என்று கருதுகிறார். விடுதலைப் புலிகள்,மக்கள், அதிபர் என அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.
புலிகளுடன் பல ரகசிய உடன்படிக்கைகளைச் செய்துள்ளார். அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.இப்போது ஏற்பட்டுள்ளது போலல்லாமல் நிலையான, உண்மையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்என்றார்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications