தடையை நீக்க புலிகள் கோரிக்கை: மத்திய அரசுக்கு கடிதம்
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் தங்கள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்யக் கோரி மத்தியஅரசிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் மனு அளித்துள்ளது. இதனை பொடா மறு ஆய்வுக் குழுவின்பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
புலிகளின் மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் பொடா மறு ஆய்வுக் குழுவிடம் அனுப்பியுள்ளதாக, குழுவின்தலைவரான நீதிபதி சகார்யா இன்று தெரிவித்தார்.
புலிகளை ஆதரித்ததாக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதானவழக்கை மறு ஆய்வு செய்து வருகிறது இந்தக் குழு. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்சகார்யா.
இந்த விசாரணையின்போது தான் புலிகளின் மனு குறித்து மத்திய உள்துறைச் செயலகம் தனக்கு அனுப்பிய கடிதவிவரத்தை சகார்யா வெளியிட்டார்.
குழுவுக்கு மத்திய அரசு ஏதும் பரிந்துரை செய்துள்ளதா என்று கேட்டபோது, இன்னும் முழு விவரத்தை நான்படிக்கவில்லை. முன்பு இதே போன்ற மனுவை புலிகள் கொடுத்தபோது அதை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.ஆனால், பொடா சட்டத்தின்படி இந்த விஷயத்தில் மறு ஆய்வுக் குழுவின் கருத்தைக் கேட்க மத்திய அரசுக்குஅதிகாரம் உள்ளது என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications